அடுத்த மாதம் 2-ந் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஆன்லைன் விளையாட்டு வரி குறைக்கப்படுமா?
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
29 July 2023 5:15 AM ISTதியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு 5 சதவீதம் வரி; ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு
தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 July 2023 2:59 AM ISTதமிழ்நாட்டுக்கு ரூ.4,230 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டுக்கு ரூ.4,230 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவிக்கப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
18 Feb 2023 10:09 PM ISTநிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்..!
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
18 Feb 2023 5:15 AM ISTஆகஸ்டு மாதத்தில் மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்: நிர்மலா சீதாராமன் தகவல்
ஆகஸ்டு மாதத்தில் மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
30 Jun 2022 4:37 AM ISTஇரண்டு நாள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று தொடங்கியது
செஸ் வரி விதிப்பை நீட்டிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
29 Jun 2022 2:32 AM ISTகாஷ்மீரில் 28, 29-ந்தேதிகளில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்..!
28, 29-ந்தேதிகளில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் காஷ்மீரில் நடக்கிறது.
17 Jun 2022 4:15 AM IST